பக்கங்கள்

சனி, 18 டிசம்பர், 2010

மயிலும் தோகை விரித்தாடும்

வானம் கறுத்தால் மழை மட்டுமா..?  பெய்யும்    
மயிலும் தோகை விரித்தாடும்















  

2 கருத்துகள்:

  1. மயில்...
    தொகைவிரித்தாடினால் ...
    மழைவருமாம்
    உம் மயில் ஆடியதால்
    மழைவந்ததா?
    மழைவந்ததால்
    மயில் ஆடியதா ?
    காலத்தை கணக்கிட்டு ...
    படம்பிடித்தீரா ?
    படம்பிடிக்க
    மயில் ஆடிக்காட்டியதா ?

    பதிலளிநீக்கு
  2. கோலமயில் ஆடுதுபார் ஜதியோடு-அதை
    குகனிடம் தூதனுப்பி துதிபாடு
    வேலவனை தூக்கிக்கொண்டு வரச்சொல்லு- நாம
    வேண்டும்வரம் அத்தனையும் தரச் சொல்லு.

    பதிலளிநீக்கு