பக்கங்கள்

சனி, 18 செப்டம்பர், 2010

மாமல்லபுரம் போகலாம்...


மாமல்லபுரம் போகலாம்...
பல்லவர் கலையை பார்க்கலாம்
மாமல்லபுரம் போகலாம்...
ல்லிடம்  கதைகள்   கேட்கலாம்.
மாமல்லபுரம் போகலாம்...
ல்லிடம்  கதைகள்   பேசலாம்.
மாமல்லபுரம் போகலாம்...
 பல்லவர் கலையை பார்க்கலாம்.

பார்க்கலாம்!  பார்க்கலாம்!!  பார்க்கலாம்!!!


.  
 



                                            
மாமல்லபுரம் போகலாம்...
பல்லவர் கலையை பார்க்கலாம்
மாமல்லபுரம் போகலாம்...
ல்லிடம்  கதைகள்   கேட்கலாம்.
மாமல்லபுரம் போகலாம்...
ல்லிடம்  கதைகள்   பேசலாம்.
மாமல்லபுரம் போகலாம்...
 பல்லவர் கலையை பார்க்கலாம்.

பார்க்கலாம்!  பார்க்கலாம்!!  பார்க்கலாம்!!!

1 கருத்து:

  1. பல்லவர் கால சிற்பக் கலைகள் காலம் பல கடந்தும் தமிழரின் சிறப்புகளுக்கு சான்றாக நிற்பவை... எத்தனை பேர் வேண்டுமானாலும் வந்து மாமல்லபுரத்தை படம் எடுக்கலாம்...
    ஆனால் தோழர் இளஞ்செழியன் அவர்கள்
    இதனை எடுத்திருப்பதில் ஒரு சிறப்பு இருக்கிறது...

    ஒரு இடைநிலை ஆசிரியராக...
    ஒரு படைப்பாளியாக....
    ஒரு நல்ல சிந்தனையாளராக...
    இன்னும்
    சொல்லப்போனால்...
    ஒரு கை தேர்ந்த விவசாயியாக...
    பன்முகத் தன்மை கொண்ட இவர்...
    விளம்பரங்களை விரும்பாதவர்...
    எளிமையானவர்...

    தற்போது
    தன்னுள் இருக்கும் புகைப்படக் கலை சார்ந்த திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்...
    இந்த மண்ணின் மைந்தரின் பணி சிறந்து
    இந்த மண் பயனுற எனது வாழ்த்துக்கள்...

    - துரை சரவணன்

    பதிலளிநீக்கு