பக்கங்கள்

Life - Fishering லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Life - Fishering லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

தூண்டில் போட்ட பொடியனுக்கு..

தூண்டில்  போட்ட   பொடியனுக்கு
தக்கை  மேல  கண்ணு !
அத... சூரியன்  பாக்குது
தண்ணி  மேல  நின்னு !